பெண் என்ற வேதம்
அன்பால் அரவணைக்கும் அன்னையாக
சகோதரனை எதிர்பார்க்கும் தங்கையாக
கண்களால் காதல் சொல்லும் காதலியாக
மனதால் ஈர்க்கும் மனைவியாக
குறும்பு செய்யும் குட்டி மகளாக
எவ்விடத்திலும் நிறைந்து இருப்பவளே
பெண் என்ற வேதம்
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்💐💐💐💐
உங்கள்
😍தமிழ் அழகினி✍️