பள்ளிப் பருவம்..!!

யார் என்று தெரியாது
எவர் என்று புறியது பருவம் அது..!!

என் உணர்வுக்குள் அவன்
புகுந்து அவனுக்குள் என்னை
பதிலளிப்பார்கள் நண்பன்..!!

என்னுள் வேகமாக
ஓட நினைக்கும் ரத்தமும்..!!

என் முகத்தில் வளரும் துடிக்கும்
அரும்பு மீசையும் அழகைக் காட்டும் என்னை..!!

என்னை என்னால் முழுமையாக
அறிந்து கொள்ள முடியாத போது
அவளைப் பற்றி நினைக்கத் துடிக்கும் மனது..!!

அத்தனை மாணவிகள் அங்கு
இருந்தாலும் இவள் ஒருவர் மட்டும்
என் மனைவியாக அப்போது
நெஞ்சில் கொண்டாடும்..!!

பெண்களிடம் பேசி பழகாத நான்
இவளைப் பற்றி பேசாத
ஆண்களே கிடையாது..!!

கஷ்டம் நஷ்டம் தெரியாத
பள்ளிப்பருவம் என்றும் இனிமையே..!!

எழுதியவர் : (12-Mar-22, 8:20 am)
பார்வை : 45

மேலே