ஓட்டுனர்..!!

நீங்கள் கொடுப்பது
வெறும் காகிதம் தான்..!!

உங்கள் உடல் முதல்
உயிர் வரை அவர்களின் பொறுப்பு..!!

சிறிது அதிகம் உணவு
உண்டால் எங்கு உறங்கிடுமா
என்ற தயக்கத்தில் நம்பி வரும்
அனைவரையும் மிக பத்திரமாக
சேர்க்கும் பொறுப்பு அவர்களுடையது..!!

உயிர்காக்கும் ஒவ்வொரும்
வீரர் என்றால்
ஓட்டுனர் அனைவரும்
மாவீரர்கள்தான்..!!

ஓட்டுநர் அனைவருக்கும்
என் தாழ்ந்த வணக்கங்களும்
என் மிகப்பெரிய வாழ்த்துக்கள்..!!

எழுதியவர் : (12-Mar-22, 8:08 am)
பார்வை : 33

மேலே