காகம்

அதிகாலை வெண்பனியில்
சிறுஇரவை
தூக்கிச்செல்கின்றது
அப்பறவை...

எழுதியவர் : S. Ra (13-Mar-22, 10:19 am)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 98

மேலே