நிதர்சனம்

மரணத்தோடு போராடத் தெரிந்தவர்களுக்கு,
மனிதர்களோடு தான் போராட முடியவில்லை
அதனால்
சில
இயற்கை மரணங்களும்
முன்னதாகவே தற்கொலை செய்து கொள்கின்றன..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (14-Mar-22, 5:30 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : nidarsanam
பார்வை : 44

மேலே