அம்மா..!!

ஈரைந்து மாதங்கள்
என்னை காணும் முன்னே
என் உணர்வுகளுக்கு
மதிப்பளித்தவர்
அம்மா..!!

எழுதியவர் : (15-Mar-22, 11:57 am)
பார்வை : 157

மேலே