கடவுள்

தூணிலும்
துரும்பிலும்
எங்கும்
நீ

பசியிலும்
பட்டினியாலும்
மட்டும்
நான்

எழுதியவர் : senthilprabhu (16-Mar-22, 7:28 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : kadavul
பார்வை : 77

மேலே