முத்த மழை

மழலையே
உன் பிஞ்சு பாதங்கள்

மண்ணில் பட்டு
மெல்ல நடை
பழகும் போது

பூமி தாய்
முத்த மழையினில்
நனைகிறாள்

எழுதியவர் : senthilprabhu (16-Mar-22, 7:41 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : mutha mazhai
பார்வை : 821

மேலே