தகுதி யாருக்கு

திருடனாக இருந்து
மனம் திருந்தி
முனிவனாக மாறி
ராமாயணம் எழுதிய
வால்மீகியை போல்..!!

பாவங்கள் பல செய்து
மனம் திருந்தியவர்களே
பாவங்களை குறித்து
போதனைகள் செய்வதற்கு
தகுதியான மனிதர்கள்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Mar-22, 6:47 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thaguthi yaruku
பார்வை : 177

மேலே