சிரஞ்சீவி
" அன்றும் சுடும் சூரியன்
தன் வெளிச்சத்தில்
வசித்ததில்லை, ☀
இன்றும் விழும் மழைநீர்
தன் நீரை ருசித்ததில்லை,🌨
என்றும் தொடும் காற்று
தன் குளிர்ச்சியை
ரசித்ததில்லை,☁
ஆனால்
யுகயுகமாய் அவை
நம்மோடு,🌍🌎🌏
அது ஏன்? 🤔
தன்னலமற்ற
சேவை, என்றென்றும்
சிரஞ்சீவியானதோ?"🙏🙏🙏