முதல் முத்தம்

முதல் முத்தம்...!!
தருவதில் இன்பமா ?
பெறுவதில் இன்பமா ?

பெறுவதில் தானே..!

அந்த வகையில், நான் தான்
பேரின்பம் பெற்றவன்..!!

காத்திரு காதலியே,
அப்பேரின்பம் பெற,
மறு ஜென்மம் வரை !!!

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (19-Mar-22, 4:01 pm)
Tanglish : muthal mutham
பார்வை : 2155

மேலே