மயக்கம்..!!
எவ்வளவு தூரம் என்றாலும்
உன்னுடம் கடக்கையில்
ஆனந்தம் கொள்கிறது நெஞ்சம்..!!
என்னவளே..!!
இதயம் இரு நூறு
தூண்களாக உடைந்தாளும்
உன் புன்னகை போதுமடி
என் மனம் ஒன்று சேர ..!!
மருதாணி பூவே
மயக்கம் தானடி
உன் மீது எனக்கு..!!
குழைந்தை போல்
ஆகிறேனடி உன் மீது
கோபம் கொள்ளும்
போது மட்டும்..!!