😒ஏக்கம் 🙄

" கண்ணே, கோபத்தில்
என்னை நினைக்காமல்
தூங்கி விடாதே, 😡

பின்பு கனவில் என்னை
காணவில்லையே என்று
ஏங்கி தேடாதே". 😔

எழுதியவர் : (19-Mar-22, 10:45 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 326

மேலே