நெருக்கம்

நெருக்கம் :

நீ வேண்டுமானால்
எனக்கு
தூரமாக இருக்கலாம்
உன் நினைவுகள்
என்றுமே
எனக்குப் பக்கம் தான் ..

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (22-Mar-22, 9:10 pm)
Tanglish : nerukkam
பார்வை : 204

மேலே