காதல் இதயத்தில் என்றும் நீ👩❤️👨❤️
உன் கொலுசு ஒசை கேட்க மனம்
தவிக்குது புள்ள
பாவம் பார்த்து என்ன நீ பார்க்கவே
இல்ல
உன் பாசம் எனக்கு எப்போ
கிடைக்கும் என தெரியவே இல்ல
காதல் சொல்ல வேண்டும் மா
என் கனவு கலைந்து விடுமா
வசந்தம் வாசல் வருமா
அழகை பார்த்து காதல் வருவது
இல்ல
உன் நெஞ்சத்தில் வாழ என் மனம்
துடிக்குது உனக்கு தெரியலா
பாதி நாள் வாழ்க்கை பழபோகுது
தனிமையில் இதயம் உன்னை
தேடுது
உன் பார்வை என்னை தீண்டி
போகுது
காலம் கடந்து விட்டது வாசல்
திறந்து விட்டது