வீடு

கிழிந்த சேலை நான்கு எடுத்து
சுற்றிப்படைத்த இடத்தில் இருந்து
நடுசாமத்தில் வரும்
குறட்டை ஒலி கூறும்
அதும் ஒரு வீடே....

எழுதியவர் : சனல் குமார் (23-Mar-22, 9:59 pm)
சேர்த்தது : சனல் குமார்
Tanglish : veedu
பார்வை : 420

மேலே