வேண்டுகோள்

வேண்டுகோள் :

எனக்காக
எழுதப்பட்ட கடிதம்
என்னை வந்து சேரும் முன்
தயவு செய்து
யாரும்
என் முகவரியை
மாற்றி விடாதீர்கள்...


அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (26-Mar-22, 5:24 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : ventukol
பார்வை : 152

மேலே