விருந்து

"விருந்தும், மருந்தும்,
மூன்றே நாளாம்.!

ஆனால் அது உன்
அழகான கண்களுக்கு
பொருந்தாது ,

ஏனென்றால்,

விருந்தும் அதுதான்!
மருந்தும் அதுதான்!"

எழுதியவர் : (31-Mar-22, 11:49 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 96

மேலே