அடப்ப மரப்பிசின் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நெஞ்சம் உரக்கும் நிகழ்விந்தை யுங்கட்டும்
நஞ்சு மருந்துகளும் நல்லமிர்தாம் - விஞ்சுகயக்
கோழை யடக்குங் குலவா துமையெனவே
வாழையுடம் பின்சளிக்கு மால்

- பதார்த்த குண சிந்தாமணி

இப்பிசினால் விந்துகட்டும்; விடமான மருந்துகளும் அமிர்தமாகும்; சயத்தால் அதிகமான கபக்கோழை தனது நிலையை விட்டுப் பெயராதடங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-22, 9:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

மேலே