கருவேலம் பிசின் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நீத்தொழுகும் விந்து நிலைக்கப் புரியுமெரி
பூத்தொழுகும் வெள்ளைதனைப் போக்குமிம் - மாத்திரமோ
தேசுதரு மும்முரமுஞ் செய்யும் பெரியோராற்
பேசுகரு வேலம் பிசின்

- பதார்த்த குண சிந்தாமணி

இது நீர்த்துப்போன சுக்கிலத்தை இறுகச் செய்யும்;. எரிச்சலுடன் விழும் சீழ்ப்பிரமேகத்தை நீக்கும்; அழகை யுண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-22, 9:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே