ஓநாய்க் கூச்சல்

நேரிசை வெண்பாக்களால்

அன்று இளிச்சவாயன் நேருவின் காங்கிரஸ்
இன்றைக்கு சாடல் பிஜேபியை -- முன்னவர்
இன்றிணைத் தோழர் பிரிவில்லை மோடிமேல்
மொத்தப் பழியையும் போடு



அன்று இளிச்சவாயன் நேருவின் காங்கிரஸ்
இன்றைக்கு சாடல் பிஜேபியை -- முன்னவர்
இன்றிணைத் தோழர் பிரிவில்லை மோடிமேல்
மொத்தப் பழியையும் போடு

பொய்யைத் தமிழன் புரிந்திலன் அப்பாவி
மெய்யெது பொய்யெது என்றறியார் --- தொய்வர்கேள்
பொய்த்திரு டர்குப் புரட்டேத் தொழிலாம்பார்
கொய்தவரைக் தூரவேப் போடு

கடலில் விஷத்தை கரைத்தால் தெரியா
விடமாய் மறையும் விடு

கடல் =மோடி. -----விஷம் === போடும் பழி

எல்லாப் பழியும் இறைமீது வீசுகும்பல்
நல்லவரை யேத்தாக்கும் பாரு

எழுதியவர் : பழனி ராஜன் (11-Apr-22, 10:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 46

மேலே