விருது

இந்த ஆண்டு
சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது வாங்குவது -
"உன் கண்கள்"

இந்த ஆண்டு
சிறந்த பின்னனி இசைக்கான விருது வாங்குவது-
"உன் கால் கொலுசு "
"உன் கை வளையல்"
"உன் மௌனம்"

எழுதியவர் : (13-Apr-22, 2:12 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : viruthu
பார்வை : 46

மேலே