புளூ டிக்
உனக்கான தகவல்
என்னவோ அனுப்பப்பட்டுவிட்டது ..
இதயம் தான் அந்த
ஒற்றை
டிக் கிற்கும்,
இரட்டை
டிக் கிற்கும்,
இடையில் சிக்கித் தவிக்கிறது ..
புளூ டிக் வந்த மட்டும்
நிம்மதி பெருமூச்சு விடுகிறது ...
அன்புடன் ஆர்கே ..