BREEZE OF LOVE

மெல்லத் திறந்த
பூவில்
மல்லிகை வாசம்
மெல்லத் திறந்த
வாசலில்
தென்றல் வீசும்
மெல்லத் திறக்காதோ
உன் மனவாசல்
காதல் தென்றலும்
வாசமும் வீசிடுமே !

எழுதியவர் : Kavin (13-Apr-22, 10:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே