தட்டிப் பறித்தது

அவளைப் பார்ப்பதற்கு
எஞ்சி இருந்த ஒரு வாய்ப்பையும்
வீட்டுக்கு வீடு தண்ணீர் குழாய் அமைத்து தந்து தட்டிப் பறித்து விட்டது பஞ்சாயத்து போர்டு

எழுதியவர் : வ. செந்தில் (13-Apr-22, 8:40 pm)
சேர்த்தது : Senthil
பார்வை : 68

மேலே