நினைவுகள்

தேநீர் கோப்பையில்
வாய் வைத்து
ருசித்து கொண்டிருக்கிறேன்
நினைவுகளை.....,

எழுதியவர் : சிவார்த்தி (13-Apr-22, 8:26 pm)
சேர்த்தது : சிவா
Tanglish : ninaivukal
பார்வை : 88

மேலே