சிவா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிவா
இடம்:  அரியலூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Apr-2022
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  24

என் படைப்புகள்
சிவா செய்திகள்
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2024 12:15 pm

ஏதும் நமக்கு இல்லை
யாரும் நமக்காக இல்லை
அடையாளம் மாறிக்கொண்டே இருக்கும்
சார்ந்தவர்கள் எல்லாம் பிரிய நேரிடும்
சாவையும் ஒரு நாள் அடைய நேரிடும்
சதையும் சாம்பலும் கலக்கும் மண்ணில்
உடலற்ற உயிர் பழமை மறந்து
உடல் தேட தொடங்கும்
உயிருக்கு பிறவி என்பதே இல்லை
உயிர் நிலையானது
உடல் விட்டு உடல் மாறி
அடையாளங்கள் அனுபவங்கள் மாறி
உயிர் வாழ்ந்துகொண்டே இருக்கும்..,

மேலும்

சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2023 9:56 am

பல அடுக்கு
வானவில் வண்ணம் பூசு
ஏடுகளுக்கிடையில்
மின்னும் மயில் தோகை,
ஈன்ற குட்டியை
காணும் நோக்கில்
மனனம் ஆனது
எண்ணும் எழுத்தும்,

மேலும்

சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2023 3:30 pm

உறக்கத்தில் வரும்
கனவு விழிப்பில்
அதுவாகவே இருந்தால்
ஒவ்வொருவரும்
காணும் கனவும்
அதுவாகவே இருக்கும்.,

மேலும்

சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2023 10:16 am

காற்றடிக்கும் திசைக்கேற்ப

மேலும்

உவமை அருமை 30-Jun-2023 6:26 am
சிவா - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2022 1:50 am

அழகு
******
நிலவு மழகு நிழலு மழகு
நிசமு மழகு நினைவு மழகு
நிலவு முலகி லுலவு முகில துமழகே

நிலவி னொளியை நிதமு முறிய
நினைவி லுலவு மலரு மழகு
நிலமு மழகு நதியு மழகு அறிகவே

உலகி னழகு பலது முளது
உயிரி னழகு உணரு மனது
உலகி லுதய பொழுது மழகு விழியிலே

உலக முழுது உழவ ருழவு
உழுத லழகு. உழுது உழுது
உலக முயர உதிரு முதிர முமழகே!

தலமு மழகு தமிழு மழகு
தலைவ னழகு தலைவி யழகு
தவழு மழகு மழலை மொழிய துவழகே

திலக மழகு திருவு மழகு
தினமு மிதழி லமுத மழையை
திலக வதியு மிடுத லுறவி லுமழகே

புலமை யழகு புனலு மழகு
புதுமை மலர புவியி லிளைய
புலவ ரெழுது மினிய கவிதை யுமழகே

புலமு மழகு ப

மேலும்

மிக்க நன்றி ஐயா 18-Jul-2022 2:11 am
தம்பி நடராஜனுக்கு வணக்கம் நல்லதோர் அழகியத் தாழிசை மெய்யன் பாடலை கேட்கவும் காணவும் எப்பவும் தப்பா இன்பமும் தருமாம் வெய்யிலில் மாரி பெய்தார் போல வாம்சொல் அருமை அருமை 17-Jul-2022 1:43 pm
மிக்க நன்றி 17-Jul-2022 1:23 am
மிக்க நன்றி 17-Jul-2022 1:22 am
மேலும்...
கருத்துகள்

மேலே