பாடம்

பல அடுக்கு
வானவில் வண்ணம் பூசு
ஏடுகளுக்கிடையில்
மின்னும் மயில் தோகை,
ஈன்ற குட்டியை
காணும் நோக்கில்
மனனம் ஆனது
எண்ணும் எழுத்தும்,

எழுதியவர் : சிவார்த்தி (6-Aug-23, 9:56 am)
சேர்த்தது : சிவா
Tanglish : paadam
பார்வை : 39

மேலே