தமிழ் புத்தாண்டு 2022 வாழ்த்துக்கள்

நடந்த நல்லது கெட்டதெல்லாம் கடந்து விட்ட நிலையில்தான் தாமே உணர்ந்து கொண்டவராய் நாமே நமக்கு ஆசிரியராகி, என்னதான் கவனமாக இருந்தாலும், சின்னதாக மாற்றம் வந்திடுனும், கோலம் நம்மை துயரப்படுத்த, காலம் நம்மை சமன்செய்ய, முடிவில் நமக்கு சுகம்வருது, வடிவில் இந்தாண்டு "சுபகிரு‌‌து".

எழுதியவர் : சங். சொர்ணவேலு (13-Apr-22, 8:15 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 253

மேலே