அஸ்திவாரம்

காதலுக்கு மிகப் பெரிய அஸ்திவாரங்கள்

"நீங்க ரெம்ப அழகா இருக்கிங்க"

"உங்களுக்கு இந்த டிரெஸ் ரெம்ப நல்லா இருக்கு"

"நீங்க நல்லா பேசுரிங்க"

இது மாதிரியான
சின்ன சின்னப் பொய்கள் தான்

எழுதியவர் : வ. செந்தில் (13-Apr-22, 7:50 pm)
சேர்த்தது : Senthil
பார்வை : 55

மேலே