பிறந்தநாள் வாழ்த்து
என்றும் இல்லாத,
மெல்லிய தென்றல் வீசும் உணர்வு,
வெளியில் வந்து வானத்தை பார்த்தேன்,
அங்கே வட்ட நிலா,
பிரகாசமாய்,
வான் தேவதைகளின்,
வாழ்த்து மழையில்..,
என்றும் இல்லாத,
மெல்லிய தென்றல் வீசும் உணர்வு,
வெளியில் வந்து வானத்தை பார்த்தேன்,
அங்கே வட்ட நிலா,
பிரகாசமாய்,
வான் தேவதைகளின்,
வாழ்த்து மழையில்..,