முதன்முதலாய்🤗
உன் முதல் முத்தம் மட்டும்
முத்திரையாய் பதிந்து இருக்கிறது
என்னுள்......
உன் முதல் பார்வை மட்டும்
புதைந்து கிடக்கிறது என்
மனதிற்குள்.........
உன் முதல் தேடல் மட்டும்
அலைந்து கொண்டு இருக்கிறது
நினைவிற்குள்.......
உன் முதல் வார்த்தை மட்டும்
கவிதையாய் நிலைப்பெற்று இருக்கிறது
கனவிற்குள்.......
உங்கள்
😍தமிழ் அழகினி✍️