காதல் உள்ளம் நீ உணர்வு நான் ❤️💕
பொய் சொல்லதா காதல் இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
சிறு இதயத்தில் அவள் வந்து
ஒளிந்தது தெரியவில்லை
ஒரு பார்வையில் நான் சாய்வேண்
என நினைக்கவில்லை
அழகான தருணத்தை இதயம் மறக்க
வில்லை
ஆயிரம் காலத்து பந்தம்
அரை நொடியில் வந்து சேரும்
அழகான அவளை என் கண்தேடும்
புதிதாக மாற்றம் என்னை வந்து
சேரும்
என் நெஞ்சின் ஒரம் அவள் ராகம்
பாடும்