சிக்கன சிரிப்பு

தினமும் நீ சிரித்து விட்டு போகும் அந்த சிரிப்பில் மட்டும் சிக்கனம் பிடித்து விடாதே பிறகு சீரழிந்து போகும் என் மனம்

எழுதியவர் : வ. செந்தில் (17-Apr-22, 9:04 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : chikkana sirippu
பார்வை : 215

மேலே