பாக்கியசாலிகள்

என்னைத் தவிர
உன்னைப் பார்க்காதவர்கள்
அத்தனை பேரும் பாக்கியசாலிகளே.

எழுதியவர் : வ. செந்தில் (18-Apr-22, 10:49 am)
சேர்த்தது : Senthil
பார்வை : 145

மேலே