தெய்வீக காதல்

குளிர்க்காற்றை
என்னிடம் அனுப்பிவிட்டு
இதமான சூட்டிற்கு
ஏங்க வைக்கிறாய்
அதிகாலை
இதழில் பனித்துளி.,

எழுதியவர் : சிவார்த்தி (18-Apr-22, 12:44 pm)
சேர்த்தது : சிவா
பார்வை : 150

மேலே