உறுதி செய்து கொண்டேன்

மனிதர்களுக்கும்
இதயம் இருக்கும்
என்பதை உன்னைப் பார்த்த பிறகு தான் நான் உறுதி செய்து கொண்டேன்

எழுதியவர் : வ. செந்தில் (19-Apr-22, 6:37 pm)
சேர்த்தது : Senthil
பார்வை : 420

மேலே