அழகின் அசலே நீ இங்கிருக்க நாட்டில் நகல்கள் பல நான் தான் அழகு நான் தான் அழகு என்று நாட்டியம் ஆடுகின்றன