நான் என்ன செய்ய

எதை எதையோ வைத்து மிகைப்படுத்தி பார்க்கிறேன் உன் அழகுக்கு எதிராக ஆனால் அத்தனையும் குறை படத்தான் செய்கிறது நான் என்ன செய்ய.

எழுதியவர் : வ. செந்தில் (19-Apr-22, 6:16 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : naan yenna seiya
பார்வை : 340

மேலே