காந்த புன்னகை
கருவிழிகளில் காந்தம் கொண்டு
கண் இமைகள் மெல்ல நகர
இதழில் சிந்திய இனிய புன்னகை
என் நெஞ்சில் நீங்காது என் உள்ளக் கடலில் நீந்தி கொண்டு உள்ளது
கருவிழிகளில் காந்தம் கொண்டு
கண் இமைகள் மெல்ல நகர
இதழில் சிந்திய இனிய புன்னகை
என் நெஞ்சில் நீங்காது என் உள்ளக் கடலில் நீந்தி கொண்டு உள்ளது