இன்னும் நெருக்கமாக உன் ஞாபகங்கள்

உன்னை மறக்க முடிவு செய்து விட்டு
மனதை சமாதானம் செய்ய
பாடலில் லயித்தேன்

காதருகினில் இன்னும்
நெருக்கமாக உன் ஞாபகங்கள் ...

அன்புடன் ஆர்கே ..

எழுதியவர் : kaviraj (21-Apr-22, 6:16 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 260

மேலே