நயனுடைமை

குறள்
Dedicated to South India's All Time Lady Super Star - Actress "Nayanthara" by her Supreme Fan.
1. நயனோடு நயம்பட நட்பதே நட்பு;
நற்றுணை நற்பயன் நன்றே.
2. நயப்பட நயமுற நயமடம் இம்மூன்றும்;
வயப்பட நயனெனும் நங்கைக்கே.
3. மின்னல் கொடியிடை விண்ணிறங்கி பூதொட்டு;
தென்னல் பணியுமுன் நயன்.
4. நயன்தாரா நானும் நானம் நாளும்;
வியந்தாரா விண்மீன்கள் வீழ்ந்து.
5. நயன்தாரா நட்பு நன்மையிற்ஓங்கும் மற்றவை;
பயன்தாரா நின்று விடும்.
6. வல்லினம் மெல்லினம் இடையினம் தமிழினம்;
நல்லினம் நயனெனும் பெண்ணினம்.
7. திணியென பிணியென ஜனகன நயனென;
இனியென இனியென திரையென.
8. நயனின்றி திரைகண்டிட செலவிடும் நாழிகை;
பயனின்றி பாழாய் கெடும்.
9. நயப்பதாய் நவில்கையில் நயன் நன்மை;
பயப்பதாய் உள்ளுவதாம் இளையோர்.
10. நயநடன நற்றவையின் இடை அசைவினிலே ; நனி சிறப்பதாம் திரை.

எழுதியவர் : ஆ.பிரிதிவி (21-Apr-22, 4:59 pm)
சேர்த்தது : PRITHVI
பார்வை : 86

மேலே