KAATHAL PAATHAI KANMUNNE
மஞ்சள் தூவும் வானம்
மாலை எழுதும் கவிதை
நிலவுத் தேவதை வானில்
கனவுத் தேவதை நீ
என் அருகே
காதல் பாதை விரியுது
கண்முன்னே
கைகோர்த்து நடப்போம்
தோள் சாய்ந்திடு கண்ணே !
மஞ்சள் தூவும் வானம்
மாலை எழுதும் கவிதை
நிலவுத் தேவதை வானில்
கனவுத் தேவதை நீ
என் அருகே
காதல் பாதை விரியுது
கண்முன்னே
கைகோர்த்து நடப்போம்
தோள் சாய்ந்திடு கண்ணே !