MANA THOTTATHTHIL MAZHAI

மேகமாய்க் கவியும்
இமைகள்
மின்னலாய் வீசும்
விழிகள்
காதல் மனத் தோட்டத்தில்
கனமழை

எழுதியவர் : KALPANA B (21-Apr-22, 3:40 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 36

மேலே