பிரிந்து விடுவோம்

நீ

எதை சொன்னாலும் அப்பிடியே

நம்பிவிடும் மூடன் நான்,

என்று தெரிந்துதான் சொன்னாயோ..?

இதயத்தில் திராவகம் வீசிய உணர்வை ஏற்படுத்திய

இரக்கமில்லாத...கொடூரமான...

அந்த

"பிரிந்து விடுவோம்" என்ற வார்த்தையை..??

எழுதியவர் : (5-Dec-09, 2:51 pm)
சேர்த்தது : rekha
பார்வை : 919

மேலே