கடவுள்

"நல்வழிக்கான பாதையே,
மதத்தின் கோட்பாடே,
அதில் விளைந்த சடங்கே,
கலவரமாக அடித்துக்கொள்ளும்
நிலை வரும் என்றால்,
ஆதியிலேயே தடுத்திருப்பேனே,
கடவுள் என்ற படைப்பையே."

எழுதியவர் : தணல் (17-May-22, 7:26 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 83

மேலே