உறவு

"ஒரு தாயிக்கும் பிள்ளைக்குமான உறவு...
கருவிலிருந்து வெளிவந்த குழந்தை தானாகவே உணவை உட்கொள்ளும் வரையே...
ஆனால்,
மனிதன் ஆயுள் வரை அதைப்பிடித்துத் தொங்குகிறான்.
இயற்கை அதுவல்ல..."

எழுதியவர் : தணல் தமிழ் (18-May-22, 12:05 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
Tanglish : uravu
பார்வை : 137

மேலே