கண் ஜாடை அறிவேன்

நேரிசை வெண்பா

நிறைவளை கையாள் பிறரறிய கூடா
அறைவள் குறிப்பறிவேன் யானும் -- இறைகண்
மறைசெய் நினைவலை மாற மகிழும்
நிறையோர் மருந்தது கேள்

அறைவள் = சொல்லுதல்

மறைசெய். = இரகசியமாக காட்டும் குறிப்பு

நிறையாய். = மனதை ஒருநிலைப் படுத்துதல்


கண்சாடை கைஜாடையில் காதலி சொல்லும் குறிப்பு
நானறிந்து கொண்டு அலைபாயும் என்னுடைய மனதை
தேற்றி ஒருநிலைப் படுத்தி மகிழ்வேன்


....... காமத்துப்பால் ௫/20

எழுதியவர் : பழனி ராஜன் (30-May-22, 9:05 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே