காதல் செய் உன் கல்வியை ❤️💕

அழியாத செல்வம் அது அழகான

உதயம்

வாழ்வின் அர்த்தம் உன் வாழ்க்கை

உயர்த்தும்

கல்வியின் மகத்துவம்

கலைமகளின் ஓர் வரம்

வாழ்க்கை சக்கரம்

உன்னை வாழ வைப்பது கல்வியின்

அனுபவம்

கல்வி என்பது கஷ்டம் அல்ல

பாகற்காய் என்பதும் இனிப்பு அல்ல

பக்குவம்மாய் வாழ சொல்லி தருவது

கல்வியை தவிர வேறு யாரும் இல்ல

எழுதியவர் : தாரா (6-Jun-22, 8:31 am)
சேர்த்தது : Thara
பார்வை : 1204

மேலே