தாய்மை
கர்ப்ப காலத்தில்
தாயின் வயிற்றில்
குழந்தை உதைத்தது
"தாய்மை"
சிரித்து மகிழ்ந்தது...!!
வயிற்றில் உதைத்து
வளர்ந்த குழந்தை
தாயின்
வயோதிக காலத்தில்
வார்த்தைகளால்
வதைத்தது
"தாய்மை" யின்
நெஞ்சு வலித்தது...!!
--கோவை சுபா
கர்ப்ப காலத்தில்
தாயின் வயிற்றில்
குழந்தை உதைத்தது
"தாய்மை"
சிரித்து மகிழ்ந்தது...!!
வயிற்றில் உதைத்து
வளர்ந்த குழந்தை
தாயின்
வயோதிக காலத்தில்
வார்த்தைகளால்
வதைத்தது
"தாய்மை" யின்
நெஞ்சு வலித்தது...!!
--கோவை சுபா